Wednesday, March 17, 2010

கதவை திற காற்று வரட்டும்...

விழியோரங்களில் தொடரும் முதல் தோல்வி...
கடல் அலையாக பெருகும்...
கடைசியில் நம்மை அக்கடலிலேயே மூழ்கடித்து விடும்...
தோல்வியை தோல்வியை நினைக்காதே...
உன் தோல்வி தான் உன் வெற்றிக்கான கதவு...
திறந்து பார்...காற்றென்ன..கடவுளே வரும்.........

Tuesday, March 9, 2010

இன்றைய தமிழகம் !!!

Image மேல கிளிக் பண்ணுங்க பெரிய Image கிடைக்கும்..
படிங்க ...யோசிங்க... பிரிச்சு கட்டுங்க....

Sunday, March 7, 2010

Basics 029

இது எப்டி இருக்கு . . ??? என்னுடைய அலைபேசி மூலம் எடுத்தது.... ஜீன்ஸ் பட்டன் அது..

புகை (கிளப்பிய) படம்

புகைப்படம்... எடுத்தது நான் இல்லை.... என் தங்கை...எடுத்த பின்னாடி ஒரு டயலாக் வேற... சரத் ஹக்சர்க்கு தங்கையா பிறக்கவேண்டிய நான்.... ஒரு மொக்க பயலுக்கு பிறந்து தொலைச்சுட்டேன்....

முதல் பதிவு... என்னத்த எழுதறது?

வாழ்க்கையில் சில விடயங்கள் புரிபடுவதில்லை...

இதோ இந்த blog'கை போல....