Wednesday, April 14, 2010

தங்கையின் ஓவியங்கள் -1

இத எதுல சேர்க்க ? ஆடு, மாடு, மான், என்ன இதுன்னு கேட்டா......
அவளின் பதில்....


நா உன்னை வரைந்தேன் டா....


அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

4 comments:

Priya said...

//இத எதுல சேர்க்க ? ஆடு, மாடு, மான், என்ன இதுன்னு கேட்டா......
அவளின் பதில்....

நா உன்னை வரைந்தேன் டா....//.............ஹா ஹா ஹா தைரியமான தங்கை:)

Unknown said...

//ஹா ஹா ஹா //நீங்களுமா....

நன்றி பிரியா ...

பாலா said...

இரண்டு படங்கள் இருக்கே ஒன்னு நான் இன்னொன்னு யாருன்னு உங்க தங்கைகிட்ட கேட்க வேண்டியதுதானே

Unknown said...

அவ உங்களைய சொல்லிட்டா ????? வேணாம் சார் கேக்க வேணாம்...